அடுத்ததாய் ஒரு பயணம்.


இத்தனை நாள் பொறுமைக்கும் ஒரு நல்ல முடிவு . இதோ இன்றே துவங்குகிறேன் ஒரு புதிய கதை, புதிய பரிமாணம், ஒரு புது ஈர்ப்பு, கொஞ்சம் ஈரம் ,நிறைய வீரம்.  நம் , எதிர்காலம் அறிந்து ஓர் கற்பனை. வந்துவிட்டேன் இன்னொரு தலைப்புடன் . இதோ இங்கேயே சொல்கிறேன் விரைவில் வருகிறது. " செவ்வாயிலிருந்து ஓர் கந்தர்வ கள்வன்"


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم