பதிவுகள் -مايو 20, 2022 பெரும்பாலான தலைவர்கள் தனக்கு பிடித்த திருக்குறள் என்று பகிர்கிறார்கள் அது போல யாராவது தனக்கு பிடிக்காத திருக்குறளைப் பற்றி சொல்லி இருக்கிறார்களா? என்ன குறள்? உங்களுக்கு பிடிக்காத திருக்குறள் ஏதாவது உண்டா? காரணத்துடன் சொல்ல முடியுமா?