பெண்ணில் வந்து விழுந்ததே காதல்





கண் பா்வையில் ஒரு தேடல்
கொண்டாலே
நெஞ்சத்திலே அது காதல் ஆகும்
அன்பே
அதை சொல்லவா நான்
மெல்லவா சொல்
ஒன்று தூாண்டில் போல திக்க
மலா் போல் வாசனை கொண்டு
தளிா் வாய் பேசடும் இன்று
குளிா் போல் கொதித்திடும்
ஓன்று
மண்
மேலே மழையை போலே சோ்வாயோ நீயே
என் உள்ளே புயலைபோல வீச
வைத்தாயே
தேனை ருசித்திடும் மீனே
என்னில் வசித்திடும் கோனே
மனம் பறிக்க வந்தானே
ரணம் கொடுத்து சென்றானே
மரத்தோடு வசிக்கின்ற
பறவை போல
மாா்போடு வசிக்கின்ற
போா்வை போலே
தாகத்தில் கிடைக்கின்ற நீராய்
உனை
ஏக்கத்தில் புசிக்கின்றன மிருகம்
நானே
நேற்றோணு மடிந்தால்
இப்பாவை வேறாய் வெவ்வேறாய்
சில நூறாய்
மண்ணில் விழுந்த
விதைகளை போல
வளரும் என் காதல் தானே
தனி மரம் காடானதே
உன்
மேலே மழையை போலே பொழிந்திடத்தானே
என்னுள்ளே ஊற்றை போல
ஊறினேன் நானே
மண்ணில் விழும்
விதைகளை போல
பெண்ணில்
வந்து விழுந்ததே காதல்
மனம் திண்ணும் மிருகமே காதல்
கனவு தரும் கடவுளே காதல

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post