கபிலும் விமலும் தன் குழுவுடன் டூரோவுக்கு புறப்படும் நேரம் நெருங்கியது. புறப்படுவதற்கான வாகனத்தை தயாரித்து ஆகிவிட்டது டாக்கியான் triple pressure என்ஜின், nitro hydrogen ஐ ozonic pressure இல் வைத்து அடைத்த எரிப்போருள் என்ஜின் வேகத்தை அதிகப்படுத்தும் accelator ஆக பயன்படுத்துகிறது. Telematic Repairing System கொண்டது [TRS- நாம் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து Touch screen மூலியமா ரிபேர் செய்யும் வசதி] 1800கிமீ/ மணி செல்ல கூடிய Advanced வாகனம். அந்த வேகத்தில் சென்றளிஎ, சரியாக 372 மணி நேரமாகும் டூரோவில் இறங்க அதாவது தற்போதைய பூமி கணக்கு படி 151/2 நாட்கள்.
3XD Telescope வாகனத்தை சுற்றிலும் ஒரு டெப் போல பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 13 ஒளி ஆண்டுகள் தூரம் Zoom இன்றி பார்க்கலாம்.
ITSRO சட்டப்படி வேற்று கிரகத்திற்கு செல்லும் முன் அக்கிரகத்துக்கும் ITSRO Space shuttle launching Station க்கும் இடையே புதிய 3rd Private Route அமைத்து அதன் ஒவ்வொரு Unit தூரத்தையும் ஒரு கிரகநிகர் Code கொடுத்து குறித்து வைக்க வேண்டும் செல்லும் வாகனத்துக்கு ஒரு Shuttle Code என்னும் 36 இலக்க என்னை கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் ஒரு ரிபோர்ட் ஆக கொடுத்திருக்க வேண்டும்.
இச்சட்ட படி டூரோவுக்கு D00017XL142K1250 என கிரக நிகர் எண்ணை அமைத்து 3RD PRIVATE ROUTE இல் 30 இடங்களை தேர்வு செய்து அனைத்துக்கும் வரிசை படி WD00017XL142K1221 என தொடங்கி D00017XL142K1250 வரை எண்ணை நிர்ணயித்து வாகனத்திற்கு DTSTTPNHA46053PR - 1-20 வரையிலான எண்ணை இணைத்து 36 இலக்க SHUTTLE CODE நிர்ணயிக்கபட்டது.. [DTSTTPNHA46053PR - என்பது DURO TRAVELLING SHUTTLE; TAKKIYAN TRIPLE PRESSURE; NITRO HYDROGEN; ASSOCIATION 46 ; ON 5TH 3RD PRIVATE ROUTE] இதனுடன் தம் குழுவிரின் விவரத்தையும் Serial code ஐயும் இணைந்து கபில் இதிஸ்றோ தளமையாகம் சென்று ரிபோர்ட் ஒப்படைத்தான்.
விமல் வாகனதத்திற்கு security purpose sensor ஐயும் attacking elements ஐயும் பொருதிக்கொண்டிருந்தான்.
அனைத்தையும் சோதித்து பார்த்தாகி விட்டது 590 இல் இருந்து count down ஆரம்பித்து சரியாக ௦ வர வாகனம் ITSRO space shuttle launcher இல் இருந்து டூரோவிற்கு கிளம்பும் 5வது 3rd private route இல் செல்லும் என திடடமிட பட்டது. [ அது என்ன 3rd private route - அதாவது விண்வெளியில் பயணிக்க தனி வழித்தடம் private route எனப்படும், 1st private route - அரசாங்க பதவிர்க்கு, 2nd private route - பாதுகாப்பு படைக்கும்; 3rd private route- ITSRO க்கும் ஒதுக்க பட்டது]

Post a Comment