புகழது தவிர்த்தல் பற்றி - ராமானுஐர் சொன்ன அனுபவம்...

புகழது தவிர்த்தல் பற்றி - ராமானுஐர் சொன்ன அனுபவம்...
ராமானுஐர் ஒருமுறை தன் குருவுடன் நடந்து செல்கிறார் ... அப்போது அங்கு தாழ்த்தபட்ட இனத்தவரின் பிணத்தை வைத்து உறவினர்கள் அழுதுகொண்டிருந்தனர்... அப்போது அவரது குரு அங்கு சென்று அந்த உயிரற்ற உடலுக்கு ஈமசடங்குகளை செய்து வந்தார் உடனிருந்த ராமானுஐர் .. சிறிது நேரம் கழித்து குருவிடம் கேட்டார் .. குருவே தாங்களே அந்தண வகுப்பைசார்ந்தவர் பெரும்பாலும் அந்தணர்கள் இம்மாதிரி இடத்திற்கு செல்வதில்லையே? குரு சென்னார் ராமாயனத்தில் ராமன் சடாயு என்ற பறவை இனத்து வீரனின் இறுதிசடங்கை செய்தார்...
இறந்தவன் பறவையைவிட தாழ்ந்தவனும் இல்லை ... இறுதி சடங்குகளை செய்த நான் ராமனை விட உயர்ந்தவனும் இல்லை...
புகழது தவிர்த்தலை என் குரு சொன்ன விதம் இது .. என்று முடித்தார் ராமானுஐர்...



إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم