எழுதிவிட்டேன் வைவகம் என் முதல் குறுநாவல்... படிச்சி பாத்து சொல்லுங்க...
எழுதி விட்டேன் என் சிறுகதை #வைவகம்... தலைப்பை விளக்க வேண்டுமல்லவா... திடபொரூள் திடவகம்... திரவப்பொருள் திராவகம்... வாயுப்பொருள். வாயுகம்... மூன்றுமற்ற மூன்றுமாய் இருப்பது தான் வைவகம் அதாவது எந்த பொருள் அதை கொண்டுள்ளதோ அதையே அதன் உருவாக பெற்றது.. வைவகம்...
கதை எழுத்தில் ஒரு மாற்றம்... என் எழுத்தில் நின்ற ஓடம் போன்ற எழுத்தைவிட்டு .. நடக்கும் நதிபோன்ற ஒரு ப்ரவாகம்..
0 تعليقات