கடவுள் என்பதென்ன?. Intro

கடவுள் என்பதென்ன?..

எல்லாரும் தயாராகி கொள்ளுங்கள்.. நம் தேடலை துவங்கிடலாம்...

அதற்குமுன் சில பார்வைகள்.. பின்வரும் தேடலின் நோக்கத்தின் வரைவு...

இதோ நம் கண்முன் இருண்ட பெரும்வெளியில் இரண்டு ஔி துளைகள். ஒன்று ஆன்மீகம்... இன்னொன்று அறிவியல்..

ஆன்மீகம் நம்புகிறது ... அறிவியல் ஆதாரம் கேட்கிறது...

முக்கியமான ஒன்று இங்கே பலவித கடவுள்கள் உள்ளனர்... எது என்று கேட்போருக்கு... நாம் இதுவரை எட்டிபிடிக்காத... நமக்கு புலப்படாத... நாம் அறிய எத்தனிக்காத ஒறு பெரும் பலம் கொண்ட ஒரு கடவுளை அறிவியல் பாதையில் தேடி செல்கிறோம்....

இதற்கு முன் சுஜாதா இத்தேடலை செய்திருக்கிறார்... அவரது தேடலின் வேரைபிடித்து துவங்கி செல்வோம்...

முதலில் கடவுள் என்பது என்ன?... நாம் பல இடங்களில் இக்கேள்விகளை கேட்டிருப்போம்..
பதில் பற்றி நாம் யோசித்திருப்போம்...

அறிவியல் எதற்கும் ஆதாரம்.. கேட்கும் . குறைந்தபட்சம் சாத்திய விகுதிகளாவது வேண்டும்.. அப்படி நம் வாழ்க்கையில் பல விசித்திரங்கள் நிறைந்தது..

அவற்றை நாம் ஆய்வதில்லை அப்படி பட்ட விசயங்களை ஆய்ந்து அறிமுகபட்டு கடவுளை வரையருக்க போகிறோம்...

இப்பகுதியின் நோக்கம் எல்லாம்... உங்கள் மனதில் இத்தேடலை விதைப்பதுவே ..

(தேடல்கள் தொடரும்....)
பவித்ரன் கலைச்செல்வன்...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم