தமிழ் ஒரு வற்றாத ஜவிதம் கலாச்சாரம் ஆன்மீகம் காதல் வீரம் கொடை அருள் தர்மம் போன்றவற்றை உலகிற்கு சொன்ன மொழி ...
அறிவியலின் அன்னைமடி தமிழ். அத்தமிழ் மறந்த அல்லது சுவடு பதிக்காத ஒரு துறை அணு ஆராய்ச்சி . ஆராய்ச்சியாளர்களில் எத்தனை தமிழர்கள் இருந்தாலும் ஆங்கிலத்தில் தான் பயன்படுத்தபட்டன. ஆயினும் தமிழர்களுக்கு ஏன் மனித குலத்திற்கே அணுவை பற்றிய அறிவு அவசியம்..
மேல்நாட்டு மேதைகள் எல்லாம் அணுவின் பாதசுவடுகளையே பிடித்திருக்கும் வேளையில் இதோ இக்கட்டுரை பதிப்பு அவற்றுக்கும் மேலேறி நிற்க பார்க்கிறது..
இதோ இத்தேடலுக்கு மூலமாகிய சில மேலைநாட்டு விதைகள்...
Albert isntean's theory of relativity
Cartisean principles
Neil's bhor
Principle of uncertainty
Newton theory of gravity
Kepler , Albert Nobel
Godwin , and other independent articles
Cartisean principles
Neil's bhor
Principle of uncertainty
Newton theory of gravity
Kepler , Albert Nobel
Godwin , and other independent articles
என்னளவில் இவை அனைத்துக்கும் தூண்டுதலாய் இருந்த சுஜாதா அவர்களின் " ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து" கட்டுரையும் தாங்கள் படிக்கவேண்டியதும் கூட
சரி இப்போது தலைப்புக்குள் சிறு குறிப்பு. அணுவின் அண்டம் எதற்கு இந்த பெயர் ஏன் அண்டத்தின் அணு என்றால் ஆகாதா? ஆகும் இந்த அண்டத்தின் மூலகூரான அணு என்றாகும் நமது தேவையோ ஒரு அணுவும் அதன் உலகும் ஆகவே அணுவின் அண்டம்..
ஆம் மேலே விட்டு போன ஒன்று "க்வாண்ட்டம் தியதி " இப்பகுதியில் நம்க்கு மிகவும் அவசியமானது
இனி அடுத்த பதிவில்
إرسال تعليق