ஏற்கனவே சொன்னது போல கடந்த பதிவுடன் அணுவின் அண்டம் முடிந்தது. இதற்குமேல் நான் சொல்ல விரும்புவதெல்லாம் அணுவன் பரிணாமங்களே.
அதன் பாற்பட்ட இயக்கங்களே. ஆகையால் இதில் அரைவாசி விஞ்ஞானம் உண்டு மீதமுள்ள பாதி ஆன்மீகத்தால் நிரப்பபடுகிறது.
அதற்குமுன் ஒரு வார்த்தை , இதோ நான் நிற்குமிடம் ஒரு மெல்லிய கோடு இந்தபுறம் விஞ்ஞானமும் இதன் மறுபுறம் ஆன்மீகமும் பரவிகிடக்கிறது.
இவ்விரண்டுக்கும் இடையே சற்று உயரே இருக்கும் ஒரு மெல்லிய கோடுதான் அறிவியல் காற்றிலாடும் கயிற்றைபோல அறிவியல் என்னைகொண்டு இருபுறமும் அலைகிறது
இருபுறமும் தோன்றும் அறிவியலின் சாரம்தான் உங்களுக்கு நான் சொல்ல விழைவது .. அணுவினால் ஆன அண்டத்துள் நிகழும் அதிசயங்கள் உங்களுக்காக பகிர்கிறேன்.
- பவித்ரன் கலைச்செல்வன்
إرسال تعليق