அந்த சில இரவுகள் ... சிறுகதை

ஆடைகளற்ற அவள் போர்வையை போர்த்துதல் போல் கார்மேகம் வானத்தை மறைக்கிறது , ஆயினும் போர்வையின் கசிவுகளில் தெரியும் அவளாய், செந்தழலாய் மாலை வேளை வானம் அங்கங்கே தென்பட்டது..

நான் வினய்ல் , காலத்தில் நடந்துகொண்டிருக்கிறேன் , அதேவேளையில் இந்த காட்டின் சருகுகளின் கம்பள விரிப்பிலும் நடக்கிறேன் . அருகில் ஒரு மாளிகை இருக்கிறது ஒரு செல்வந்தனுக்கான அத்தனை வசதிகளும் கொண்ட மாளிகையது. நானோ அச்செல்வந்தனின் ஏழைவேலையாள்.

ஒவ்வொரு மாலையும் என்னை விரகதாபத்தில் ஏங்கவிடுகின்றன இடை மெலிய நான் இல்லதரசி அல்லவே. அவ்வாறாயின்  நலிவுற்றே நளினமடைந்திருப்பேனே.  துவக்கத்திலிருந்தே நான் தனிமைக்கு பழக்கபட்டவன் அந்த சில இரவுகளை தவிர. ஆம் நான் காதல் செய்தேன் எனக்காக அவளை.

இந்த இருளடர்ந்த காட்டில் நடக்கும் போது மீண்டும் அந்த இருண்ட இரவுகளையும் அதன் நிகழ்வுகளையும் நினைவூட்டுகின்றன.. இந்த ஈரகாற்று என்னை மேலும் உஷ்ணமேற்றுகிறது. ஆம் நான் சுய இன்பம் துய்கிறேன் தான் தினமும் தான் என்னை ஆசுவாசபடுத்துவதற்காக செய்கிறேன். பிறரை தொந்தரவு செய்யாதவரை இது குற்றமல்ல என்றெண்ணுகிறேன்..

ஆம் தற்போது அந்த நரக மாளிகைக்கு தான் செல்கிறேன். இதற்குமுன் தனிமைக்காக நான் வருந்தியதே இல்லை இதுவரை. இப்போது இது மிகவும் தவிப்பாக இருக்கிறது. காரணம் அவளும் அந்த இருண்ட இரவுகளும்.

சில தினங்களுக்கு முன்பு தான் என் காதலை தொலைத்தேன்.ஒரு பெரும் கலவிக்கு பின்.வழியிலுள்ள ஜாகிரண்டா மலர்களை கடக்கும் போது அவளது சிவந்த பாகங்கள் நினைவில் வந்தன , அந்த நினைவுகள் என்னை மேலும் தடிமனாக்கின.

ஸ்டெல்லா , மனித திசுக்களால் அற்புதமாக வடிக்கபட்ட சிலை , இதுவரை என் வாழ்நாளில் இப்படி ஒரு பெண்ணை பார்த்ததில்லை நான். என்னை வேலைக்கு அமர்த்தியிருக்கும் செல்வந்தரின் செல்வமகள் , பொக்கிஷ பெண். ஒருபுறம் என் பக்கம் நான் அவளை காதலித்தேன் , அதேவேளையில் அவள்புறம் அவள்என்னை காதலித்தால் எங்கோ பூகம்பம் வெடித்த ஒற்றை நிமிடத்தில் எங்கள் காதலை வெளிபடுத்தினோம்.

ஒளியை விட வேகமாக வளர்ந்தது எங்கள் காதல் , கலவி இச்சையும் தான். அதற்குள் அச்செல்வந்தர் தம் மகளுக்கான திருமண ஏற்பாடுகளை செய்துஇருந்தார். நகரத்தில் உள்ள ஒரு பணக்கார வாலிபனுக்கு தம் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.

இதோ நான் சிறைவாசம் செய்யும் நரக மாளிகைக்கு வந்துவிட்டேன். நுழைவுவாயிலில் தரைபிரதேசத்தில் மரத்தின் நிறங்கொண்டு வெள்ளை சொட்டுக்களை ஏந்தியபடி வரையபட்ட தரைதளம் , எங்கும் எங்கள் சுக்கிலம் படர்ந்திருப்பதாய் தோன்றிற்று எனக்கு..
செய்தி கேட்ட நான் தீீயிலிட்ட நீர்துளியானேன், அவள் முடிவடைந்த நிலையில் ஒரு முடிவிலிருந்தாள்

அவள் அவளது தந்தையின் வியாபார பொருளாகிவிட்டாள். விதி எங்கள் காதலை தோற்கடிக்க முடிந்ததே தவிர எங்கள் கலவியையல்ல.. ஆம் என்னை அவள் இந்த மாளிகைக்கு கொண்டுவர செய்தாள் . பின் அவளை ஆட்கொள்ள செய்தாள்.  நான் சிறந்த கலைஞனல்ல மாணவன்.

கலவி என்பதொரு கலை என்றால்  அவள் கலைஞி நான் அவள் கலைப் பொருள். இப்பாது போல தான் அன்றும் இந்த கட்டில் சப்தமிட்டது . அவளின் தேவையென்னவோ என்னை முழுதாய் அடைந்துவிடுவதே அதுவும் அவள் மற்றொரு கை சேருமுன் . இந்த எண்ணமே அவளை கலவி வெறிகொண்டவளாய் மாற்றியது .இப்போது என்னையும்..

அன்று அவளது அந்த முனகல்கள் இன்றும் இந்த அறையிலும் ஏன் இந்த முழு மாளிகையிலும் ஒரு கொடூர சப்தமாக கேட்கின்றன. முத்தங்கள் மனித திசுக்களை உயிருடனே தின்பதற்கான கருவி. அப்படியான கொடூர முத்தங்கள் தான் அவள் தந்தவை.  அணைத்தல் மனித உடலை உருளையாக்கும் வழி , அத்தனை வலிய அனணப்புகள் தான் அவை, அன்று அவள் அதிக இன்பத்தால் அதிகமாகவே முனகினாள்.  அவளால் என்னை நிரப்பினாள்.

என் விரல்களின் இடைவெளியை அவள் தன் விரல்களால் நிறைத்துவிட்ட தருணத்தில் நம்பினேன் இவள் என்றும் எனக்காய் இருப்பாளென்று.  இனி எனது புறம் அவளை முழுதாய் வேட்டையாடி ஆட்கொள்ள..

ஒரு மலைப்பாம்பென அவள் இதழ் தொடங்கி கால்விரல் வரை விழுங்க முயன்றேன் முத்தங்களால். என் அணைப்புகளாலே அவளிடையை வடிவமைத்தேன் கடல் மணலில் கோபுரம் செய்தல் போல.  இடையில் பல ******** வார்த்தைகள் கேட்டிருந்தேன் அவள் உச்ச வேளையில், இரு சாரைப்பாம்பென , பிணைத்த கயிறென , பின்னிக்கிடந்தேன் . அதிகாலை சூரியன் எழ அனைத்தும் ஒரு சிம்பனி இசை முடிவது போல முடிந்தது.

மீண்டும் மீண்டும் இவை ஒரு மாதமென தொடர்ந்தது ஒரு விடியற்காலை , விட்டு பிரிந்தாள் அவள் என்னை காத்திருக்க சொல்லி அந்த பணக்கார வாலிபனை மணக்க சென்றாள்.

மீண்டும் வர காத்திருக்கிறேன் அல்லேல்  இந்த நரக மாளிகையில் முடிந்திருப்பேன். மீண்டும் மீண்டும் அந்த அணைப்புகளை , முத்தங்களை துய்ப்பது என் கடமை.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post