8 வரி அட்டநாக பந்தம் - kavippom

நானும் எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதிருக்கேன் 8 வரி அட்டநாக பந்தம் ..
அழகே நீயென் கண்ணே நீயென் மயிலோ
அகமே நீயோ கமழமே நீயென் உயிரோ
சுகமே நீயென் மனமோ நீயும் மரமோ
மடல் நீயோ பேரன்பே நீயும் வரமோ
கடல் நீயாக மெய்யே நீதான் தாகமோ
அன்பே நீயென் வானமோ நீதான் மேகமோ
நன்மை நீயோ பேரழகே நீயென் போலியோ
கழலே நீதான் பொய்யோ நீயென் வேலியோ


pdf: download






إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم