Beast, Book, Body
I was sick of being a woman,
sick of the pain,
the irrelevant detail of sex,
my own concavity
uselessly hungering
and emptier whenever it was filled,
and filled finally
by its own emptiness,
seeking the garden of solitude
instead of men.
The white bed
in the green garden--
I looked forward
to sleeping alone
the way some long
for a lover.
Even when you arrived,
I tried to beat you
away with my sadness,
my cynical seductions,
and my trick of
turning a slave
into a master.
And all because
you made
my fingertips ache
and my eyes cross
in passion
that did not know its own name.
Bear, beast, lover
of the book of my body,
you turned my pages
and discovered
what was there
to be written
on the other side.
And now
I am blank
for you,
a tabula rasa
ready to be printed
with letters
in an undiscovered language
by the great press
of our love
தமிழாக எனது முயற்சி....
நான் ஒரு பெண்ணாகி அயர்ந்துவிட்டேன்.
வலிகளால் அயர்ந்துவிட்டேன்.
சீரற்ற காமத்தின் விபரங்கள்.
என் பெண்மையின் ஆழ்மையில்
பயனற்ற பசி. நிரப்பியும் வெற்றிட பசி
இறுதியில் நிரப்பியது தன் வெற்றிடத்தாலே .
தேடுகிறேன் ஒரு தனிமையின் பூங்காவை
ஆண்களுக்கு பதிலாக..
அந்த பச்சை பூங்காவில்
வெள்ளை படுக்கையில்
ஒரு காதலன் வரும்வரை
நீண்டு தனிமையில் தூங்க பார்க்கிறேன்..
ஓர் தலைவனுக்கு
தன்னை தானே அடிமையாக்கும் வித்தையுடன், என் சுயஇன்பங்களுக்கு
என் துயரங்களுக்கு அப்பால்
உனை அடித்துவிட முயற்சித்தேன்
நீ வந்தவுடன்..
காரணம் பெயர்தெரியா வண்ணம்
பெரும் ஆர்வத்தில்
என் விரல்நுனிகளை வலிக்க செய்தாய்
என் கண்களை குறுக செய்தாய்.
எனது மேனியெனும் புத்தகத்தின் காதலனே
பக்குவமாய் பக்கங்களை புரட்டுகிறாய்.
மறுபக்கத்தில் என்ன எழுதியுள்ளதென அறிகிறாய்.
இப்போது நான்
உனக்கான வெற்றுபுத்தகமாய்
ஒரு தபேலா ராசனின் விரல்கள்
என்மீது எழுத்துக்களை பதிக்கிறது
நமது காதலுக்கான ஒரு பெருமையுள்ள
பதிப்பகத்தில் பதிக்கபடுகிறது.
இன்னும் அறியபடாத மொழியில்...
إرسال تعليق