எங்கள் வீட்டு மலத் தொட்டியில்
உங்கள் சாதியினை திணிக்காதீர்கள்.
சாதி ஒழிப்பு ஆய்வளர்களும் போராளிகளும்
அங்குதான் ஆய்வு செய்கிறார்கள்.
உங்கள் சாதியினை திணிக்காதீர்கள்.
சாதி ஒழிப்பு ஆய்வளர்களும் போராளிகளும்
அங்குதான் ஆய்வு செய்கிறார்கள்.
மேலும் மலத் தொட்டியானது
மலங்களை கொட்ட வைத்திருப்பது.
உங்கள் மேலான சாதிகளுக்கு அதுவீடல்ல.
மனதில் தோன்றலாம் ஏற்றதாழ்வுகள் கழிவிலல்ல.
மலங்களை கொட்ட வைத்திருப்பது.
உங்கள் மேலான சாதிகளுக்கு அதுவீடல்ல.
மனதில் தோன்றலாம் ஏற்றதாழ்வுகள் கழிவிலல்ல.
சங்கடமான விசயம் எதுவெனில் ஆம்
உங்கள் தலைவர்கள் சாதிய சிந்தைனையை
எங்கள் வீட்டு மலத்தொட்டியில் தான்தேடுகிறார்.
உங்கள் அடையாளமாக அதனைமட்டும் சொல்கிறார்..
உங்கள் தலைவர்கள் சாதிய சிந்தைனையை
எங்கள் வீட்டு மலத்தொட்டியில் தான்தேடுகிறார்.
உங்கள் அடையாளமாக அதனைமட்டும் சொல்கிறார்..
நீங்கள் எங்கள் வீட்டு மலத்தொட்டியில்
உங்கள் சாதியினை திணிக்கலாம் அதுமலமென்றால்..
உங்கள் சாதியினை திணிக்கலாம் அதுமலமென்றால்..
உங்கள் உடலின் அசுத்தத்தை விடவும்
உங்கள் மனத்தில் இருக்கும் சாதியென்னும்
கழிவின் நாற்றம் அதிகம் ..
உங்கள் மனத்தில் இருக்கும் சாதியென்னும்
கழிவின் நாற்றம் அதிகம் ..
வெளியுலகிற்கு வரும்போது உங்கள் சாதியினை
பூஜையறை விளக்கில் எரித்து விடுங்கள்..
அல்லது ஏதேனும் கடவுளின் மாலையாக
வைத்துவிட்டு சமனாக வெளியே வாருங்கள்..
பூஜையறை விளக்கில் எரித்து விடுங்கள்..
அல்லது ஏதேனும் கடவுளின் மாலையாக
வைத்துவிட்டு சமனாக வெளியே வாருங்கள்..
மேலும் ஓருண்மை செய்தித்துறைகள் உங்களை
இன்னும் அந்த மலத்தொட்டிக்குள் தேடுகிறது..
அங்கிருந்து வரும் நாற்றத்தை சகித்துகொண்டு.
அதிலிருந்து வெளிவருவீரென பொய்யாய். காத்திருக்கிறது
இன்னும் அந்த மலத்தொட்டிக்குள் தேடுகிறது..
அங்கிருந்து வரும் நாற்றத்தை சகித்துகொண்டு.
அதிலிருந்து வெளிவருவீரென பொய்யாய். காத்திருக்கிறது
ஐய்யர் பெண் இறந்தால் அது
இளம்பெண் பரிதாப பலி என்கிறது
அடுத்த வர்க்கத்தை மட்டும் அது
*** பெண் பலி ஏகாதிபத்திய அரசென்கிறது.
இது அதன் வர்த்தக யுக்தியாம்..
இளம்பெண் பரிதாப பலி என்கிறது
அடுத்த வர்க்கத்தை மட்டும் அது
*** பெண் பலி ஏகாதிபத்திய அரசென்கிறது.
இது அதன் வர்த்தக யுக்தியாம்..
ஆண்ட பரம்பரைகள் மீண்டும் மன்னராக பார்க்கின்றன
இவர்கள் இன்றுவரை மீண்டதாய் தெரியவில்லை
இன்னும்சில சாதிகள் ரகசியமா சதியிடுகின்றன..
இவர்கள் இன்றுவரை மீண்டதாய் தெரியவில்லை
இன்னும்சில சாதிகள் ரகசியமா சதியிடுகின்றன..
இனியேனும் சாதிய எண்ணத்தை விடுங்கள்
இல்லையேல் உங்கள் விந்தணுவிலும் சாதியிருக்கும்.
ஆம் எதிர்கால டெஸ்ட்ட்யூப்பில் சாதிக்கு விலைவைக்கும்
இல்லையேல் உங்கள் விந்தணுவிலும் சாதியிருக்கும்.
ஆம் எதிர்கால டெஸ்ட்ட்யூப்பில் சாதிக்கு விலைவைக்கும்
இனியேனும் சமூகமாகுங்கள் இல்லேல் சரிவுமிஞ்சும்
சமத்துவம் வேண்டுமெனில் வா நாம் வேறுகலாச்சாரம் போவோம்
சாதியம் இருக்கட்டுமெனில் உன்படுக்கையறை தலையணைக்குள் பூட்டிவைத்திரு
இதுவும் நான் சேர்த்த செல்வமென. பத்திரபடுத்து..
சாதியம் இருக்கட்டுமெனில் உன்படுக்கையறை தலையணைக்குள் பூட்டிவைத்திரு
இதுவும் நான் சேர்த்த செல்வமென. பத்திரபடுத்து..
அதை உன் ஆணுறுப்பு போலவே பிறரிடம் காட்டாதே.
ஏன் உன் துணைவியிடம் கூட சொல்லாதே
உன் பிள்ளையிடம் அதன் இருப்பை உணர்த்தாதே..
போதும் உங்கள சாதிய சமத்துவ விளையாட்டு
போதும் உங்கள் உயர்வு தாழ்வு போராட்டம்.
இனியேனும் எங்கள் வீட்டு மலத்தொட்டியை விட்டுவிடுங்கள்..
إرسال تعليق