ஆரம்பிச்சி இன்னும் முடிக்காம இருக்குறத எல்லாம் ஒரு லிஸ்ட் போடலாம்னு போட்டேன். நீங்க எது எதிர்பாக்குறீங்கன்னு சொல்லுங்க.
1 கொற்றவை - தொடர்கதை
2 விநோத மரணங்கள் - தொடர்கதை
3 மயம் - சிறுகதை
4 திருக்குறள் சிற்றுரை - இப்போ போய்ட்டு இருக்கு
5 சண்முக சட்கண்டம் - முருகனுக்கு ஆராயிரம் செய்யுள் - அதுவும் இப்பபோய்ட்டு இருக்கு
6|பகவத்கீதை என் பார்வையில் - நான் எடுத்துக்கிட்ட மாதிரி சொல்றது.
7 எனக்கும் ஒரு கீதோபதேசம். - பகவத்கீதையும் இதுவும் வேறவேற.
8 சாட்டிலைட் கவிதைகள் - பாதியில நிக்குது
9 எழுதப்படாத கவிதைகள் - ரொம்ப நாளாச்சு
10 நடுநிசி கனவுகள் - ஆமால்ல எழுதவேயில்ல
11 அறிவொளியில் சில கிறுக்கல்கள் - கவிதைகள்
12 ஐன்ஸ்டினும் நானும் - தொடர்கதை
13 கற்பனை தாகங்கள்- கட்டுரைகள்
14 வெங்கடேஷ் பிரபாகரன் - தொடர்கதை
15 திகில் இருள் - சிறுநாவல்
16 அணுவின் அண்டம் - கட்டுரைகள்
17 சைக்கோலிக் டார்க் கான்செப்ட்ல ஒரு சிறுகதை
18 கடவுள் என்பதென்ன? பாகம் 2 - கட்டுரைகள்.
19 பகுத்தறிவும் பேரறிவும் - சுயகருத்துக் கட்டுரை
20 இக்காலத்து மகாபாரதம் - நெடுங்கதை
21 சித்தஞானம் .- ஆன்மீக கட்டுரைகள்..
22 இனி மாறாது - சிறுநாவல்
23 பார் - சிறுநாவல்.
24 ரங்குஸ்கி - சிறு நாவல்
25 மீண்டும் வந்தார் சுஜாதா! - தொடர்கதை
26 வாலியின் வியூகம் - கட்டுரைகள்
27 கடவுளின் சரித்தரம் - கட்டுரை + கதை
28 இதற்கு பெயரும் சிறுகதைதான். சிறுகதைத் தொகுப்பு.
إرسال تعليق