இருபுற விருத்தம்

வானே பிரிக்கும் கொட்டும் வலமாய்
தேனாய் சிதறும் மாரித் தலமே
வானே பிரித்த நீரில் நலமாய்
யானே விடுத்தேன் கண்ணீர் சிலதே.

[ வானமே புவியிருந்து நீரை.பிரிக்கும் பின் கொட்டும் அது வலமாய் (சுழற்சியாய்) நிகழும். தேனாய் சிதறும் மழையின் தலமான கார்மேகம் . வானமே பிரித்த நீரில் நலமாய் நானும் விடுத்தேன் கண்ணீர்துளிகள் சிலதே ]

சிலதே கண்ணீர் விடுத்தேன் யானே
நலமாய் நீரில்  பிரித்த வானே
தலமே மாரி சிதறும் தேனாய்
வலமாய் கொட்டும் பிரிக்கும் வானே..

[ சில கண்ணீர் துளிகள் விடுத்தேன் நானே.. நலமாய் நீரில் பிரித்தது வானே. கார்முகில் தலமாய் கொண்ட மழை தேனாய் சிதறும். சுழற்சியாய் கொட்டும் பிரிக்கும் வானமே. ]

முதற் புறம். பெய்யும் தேன் மழையில் என்றன் கண்ணீர் சிலதே.. சோகம்..

இரண்டம் புறம். என் கண்ணீரை பெற்று தேனாய் மழை சிந்தும் வானமே... சந்தோசம்





1 تعليقات

  1. இருபுற விருத்தம் >>>>> Download Now

    >>>>> Download Full

    இருபுற விருத்தம் >>>>> Download LINK

    >>>>> Download Now

    இருபுற விருத்தம் >>>>> Download Full

    >>>>> Download LINK

    ردحذف

إرسال تعليق

Post a Comment

أحدث أقدم