சோதிடம் ஜோதிடம் என்றானது போல். சில மாறியுள்ளன.
- மேஷம் - ஆடு
 - ரிஷபம் - காளை
 - மிதுனம் - முறைப்பெண் (மைத்துனம் - என்கிற மச்சான் மச்சினி என்கிறபடி)
 - கடகம் - நண்டு (நெடுங்கோடு)
 - சிம்மம் - அரிமா
 - கன்னி - கன்னி
 - துலாம் - தராசு
 - விருச்சிகம் - தேள்கொம்பு
 - தனுசு - மார்கழி ( பலமான மார்பும் வில்லும் ஏந்திய ஆண்)
 - மகரம் - முதலை (குறுங்கோடு)
 - கும்பம் - குடம்
 - மீனம் - மீனம்
 
ஆகியன


0 تعليقات