count down 230 லிருந்து இறங்கி கொண்டிருந்த நேரம் கபில் ITSRO தலைமையகம் இருந்து அவன் செல்ல Local Ship ஐ Start செய்து வந்து கொண்டிருந்தான். விமல் EXTRA SETTINGS ஐ Instaal செய்து முடித்தான் . சரியாக 110 கபிலும் அவனது குழுவினரும் ஏறிக்கொள்ள hydra dispenser உம் spectra emitter உம் உள்செலுத்ப்பட்டிருக்க மருத்துவ வசதிகளுக்கான மருந்துகளும், உதிறி பாகங்களும் சேர்த்தபின் அனைவரும் ஏறிக்கொள்ள வாகனம் கிளம்பியது.
வாகனத்தினுள் கபில் தனது special cabin லிர்க்கு வந்து தன் குழுவினரை அறிமுக படுத்திக்கொளள சொன்னான். விமலும் உடனிருந்தான்.
விமல் - உப .தலைமை முடிவு அறிவிப்பாளர் [sub executive head of desicion]
ரதன் - கிரக ஆய்வாளர் [planetation researcher]
சந்தியா - செயல் நிர்வாக தொடர்பாளர் [project moderator]
முகில் - உதவி தலைமை முடிவு அறிவிப்பாளர் [ விமலின் உதவியாளர்] [assistant s.e.h.d]
கழாநி - மருத்துவர் [doctor]
வாகனத்தில் அவரவருக்கான வசதிகளுடன் ஒவ்வொரு அமைக்க பட்டிருந்தது.
கபிலுக்கு special cabin ; விமலுக்கு executive monitoring cabin ; ரதன் planetation cabin ; சந்தியாவுக்கு inter mediator cabin; முகிலுக்கு process supervising cabin; கழாநிக்கு medical cabin ; என ஒதுக்க பட்டிருந்தது. மேலும் இவர்கள் அனைவரும் கலந்து ஆலொஸிக்க meeting hall உம், ஒவ்வொரு cabin லும் inter com receiver உம் addresser உம் பொருத்தப்பட்டுள்ளது. கிடங்குகளும் இருந்தது.
meeting hall இல் அனைவரும் கலந்து ஆலோஸிக்க குழுமினர் . கபில் தன்னுடைய திட்டததையும் அதை செயல்படுத்தும் முறையையும் விளக்கமாக பேச ஆரம்பித்தான்.
வணக்கம், நண்பர்களே, நாம் செய்ய போகிற வேலையையும் அதன் முக்கியத்துவதையும் திட்டங்களையும் விளக்கவே இங்கு வர சொன்னேன். சுமார் 6 மாதங்களுக்கு முன் நானும் விமலும் டூரோங்கிர கிரகத்தை கண்டுபிடித்தோம், 17 வாரங்களாக அதை தொடர்ந்து கண்கனித்து நாங்க அறிந்த விசயங்களை முதல்ல உங்களுக்கு சொல்கிறேன்
துஸ அந்ததில் மொத்தம் 13 கிரகங்கள் இருக்கு அதுல டூரோ 3வது கிரகம்......
இன்னும் 370 மணி நேரத்தில் டூரோவுக்குள் இறங்கிறுவோம். அதுவரை நாம உறங்காம நம்ம வேலைய செய்யணும் டூரோ போனதும் 13 மணிநேரம் உறங்க நேரம் ஒதுகிறாளாம் என்று காபில் தான் விளக்கத்தை முடித்தான்..
விமல்: உங்க அனைவருக்கும் அவங்கவங்க வேலையை ஒதுக்க போறேன்.
கழாநி, நீங்க உங்களுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் சரிய இருக்கானு சரி பார்த்துக்கொங்க.
சந்தியா , நாம் இதுவரைக்கும் வந்த தூரம் அதனுடைய கிரகநிகர் கோடுகள் , எல்லாம் HEALTH REPORT ஆ தலைமையகதுக்கு அனுப்பணும்.
முகில், நம் எல்லாருக்குள்ளும் ஒருகினைப்பாளர இருக்கணும் வேலைகள் சரிய நடக்குத்தானு எல்லாரும் தகவல் கொடுக்கணும்.
ரதன், நீங்க டூரோவீண் சுற்று வேகத்தை கணக்கிட்டு நாம் எங்க DURO வ MEET பண்ணபோறோம்; எல்லாம் உறுதி பண்ணி சொல்லுங்க.
சரி நீங்க போகலாம் ஒவ்வொரு 20 மணி நேரத்துக்கும் இங்க MEETING க்கு வந்தூரனும்.
அனைவரும் கலைந்து போக வாகனம் இல் சென்று கொண்டிருந்தது.
சந்தியா , ITSRO தலைமையகதிக்கு HEALTH REPORT 1 ஐ HR TRACKING SENSOR இல் அனுப்பினாள்.
கழாநி, அவருக்கும் குழுவினருக்கும் தேவையான மருத்துவ வசதிகளை சரி பார்த்து கொண்டிருந்தார்.[ குறைவா இருந்தாலும் அதை கொண்டே சமாளிக்க வேண்டிய தர்ம சங்கடம் அவருக்கு]
தொடரும்....

إرسال تعليق