அதுதானே...

வெற்றிகள் என்பதென்ன தோல்வியின் அடிமைகள்...
வீரம் என்பதென்ன அகிம்சையின் அடுத்தபக்கம்....
இதையெல்லாம் சொன்ன இறைவன் ..
காதல் என்பதென்ன என்றேன் அது என் படைப்பல்ல உன் படைப்பு நீயே சொல்லிக்கொள் என்றான்
சொல்கிறேனே ...
காதல் என்பதென்ன காமத்தின் கண்ணியம்....
அதுதானே...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم