இலவச மின்நூலாக ஒரு புத்தகம் எழுதலாம்னு நினைக்கிறேன்.. புத்தகம்னு வரும் போது ஏதாவது முக்கியத்துவம் இருக்கனும் இல்லையா... அதுக்காக ஆதிகாலம் பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இன்றைய பூமியின் கலாச்சாரம் வரை எழுதலாம்னு நினைக்கிறேன்.. எழுதி வெளிவந்த பின் பல சர்ச்சைகள் ... பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்... இருந்தாலும் உண்மை அறிய வேண்டியதால்... ஒன்று சொல்லிக்கொள்கிறேன் இன்று நீங்கள் நம்பும் எதுவும் சத்தியமான உண்மைகளல்ல... அவை யாவும் சாத்திய அனுமானங்கள்... உங்கள் ஆதரவு கிட்டும் பட்சத்தில் துவங்கலாம் என்று இருக்கிறேன் .. தங்கள் பதிலை ஆம் அல்ல என்கிற கமெண்டில் பார்க்க விரும்புகிறேன்... ஆம் என்றால் தலைப்பு இதோ ..... கடவுள்களின் சரித்திரம்.... அல்ல என்றால் அப்படியே விட்டுவிடலாம்...
என் புத்தகத்திற்கான ஊற்றுகளையும் சாயங்களையும் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்... என் ஆசை எல்லாம் இதைவிட சிறந்த ஒன்றை நானே எழுதமுடியாதபடி ஒன்றை உருவாக்கி உங்கள் கரம்தன்னில் ஒப்படைக்க விரும்புகிறேன்.. என் சொத்தினை இலவசமாக தருகிறேன்.. இனி வரும் காலங்களில் எல்லாம் நீங்கள் கொண்டாடும் சொத்தாக.. உங்கள் சொத்தாக... ஒரு புத்தகம் ஒரே ஒரு புத்தகம்... உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்... மறந்து விடாதீர்கள் இதுவரை நீங்கள் நம்பும் பிரபஞ்ச அறிவியல் எல்லாம்.. சாத்தியமாகும் அனுமானங்கள் மட்டுமே....
ஒரு பெரும் வெறுமை ... காலவெள்ளம் உற்றெடுக்காத காலத்து வெறுமை... தூரமளக்க அளவீடுகள் இல்லாத தூரத்து வெறுமை.. ஔியில்லை ஓசையில்லை. இத்துனை ஐீவ சூன்ய வெறுமை....
துவங்கியது என் புத்தகம்..
#கடவுள்களின்_சரித்திரம்... என்ற தலைப்புடன்.....
பரந்த பிரதேசத்தில் ஓர் பிரளயம்
#கடவுள்களின்_சரித்திரம் ஆரம்பம்....
إرسال تعليق