♥இன்று #ஐன்ஸ்டின் பிறந்த நாளாமே...
அவர் எவ்வளவு கண்டுபிடித்தாருனு எல்லாம் இன்னும் படிக்கல ஒரு வெறியில் "தியரி ஆப் ரிலேட்டிவிட்டி" ஆறு பாகமும் படிச்சேன்..
நம்மூர்ல இருந்துருந்த சாமியாராக்கிருப்பாங்க ... காலத்தின் மிக அரிய சூத்திரத்தை விளக்க முற்பட்டிருக்கிறார்...
சில கோட்பாடுகள் முரண்பட்டாலும்.. காலத்தை பெருத்து பிரபஞ்சங்களை வளைத்த கணம் அபூர்வம்.. இல்லாத ஒரு காலி நொடியினை மையமாக கொண்டு அதன் எண்ணிலா சுழற்சியில் ஏற்படும் அதிர்வினையும் சக்தி இழப்பையும் கொண்டு ... பிரஞ்சத்தின் ஔியாண்டுகள் வரை அக்கணித்தில் விவரித்து கொண்டே வருவார்... கிட்டதட்ட 9 வருடமாக இந்த கணிதத்தை போட்டுருக்க வேண்டும் என்பது அறிவியலார்ளின் கணிப்பு...
விஞ்ஞான தேடலில் தியரியாக சிகரத்தை தொட்டவர்கள் விரல்கள் மீதமுள்ள எண்ணிக்கையில் தான் உள்ளனர்...
குறிப்பாக... டார்வின்.... சிக்மண்ட ப்ராய்டு... ஐன்ஸ்டின்... நியூட்டன்... ராமானுஐம்.. நோபல்... மேரி க்யூரி...
மீதமுள்ள விஞ்ஞானிகள் அவற்றில் திரிபுகளை உருவாக்கி முன்னேறியவர்கள்...
அச்சர்யம் என்னவென்றால் மேலே சொன்னதில் ப்ராய்டு தவிர அனைவரும் ஆட்டிசம் வகை மனநிலையாளர்கள்....
அனைவரும் அவருக்கென்ற துறையோ அல்லது பணியியோ துறந்து ஆய்ந்தவர்கள்...
إرسال تعليق