கடவுளின் சரித்திரம்.. அறிமுகம்

கடவுளே தேவையில்லை என்னும் நிலையில் இருந்து . அட கடவுளின் வேலதான் என்ன அதன் அடிப்படை என்ன? அறிவியல் என்ன ? என்று புரிய தேடி...

தேடலில் மூழ்கிய என்னை . நானே வணங்கும் படி வாழ்ந்து உயர்ந்த ஒற்றை ஞானியின் வரலாற்றை எழுதியே இப்பகுதி நிறைய விழைகிறது.

சிவன் என்று இன்னும் பல பெயர்களால் அழைக்கபட்ட ஒரவனின் வாழ்க்கையை சொல்ல விரும்பி துவங்குகிறேன்..

நாளடைவில் அவனை பலர் தம் சொத்தாக கருதி போற்றிவந்த வேளையில் யாரோ சிலர் அவனை தம்முடையதாக அபகரிக்க துவங்கியதால்.. துவங்குகிறது இப்பகுதி...

சிவன் எம் ஈசன் .. அவன் என் சொத்து... அவனை திருடிவிட வந்தோருக்கு.. நான் இருக்கிறேன் என்று காட்டும் அரைகூவல் இது...

எம் ஈசனை .. அவன் வாழ்க்கையை நான் சொல்கிறேன்... அதன் பிறழ்சியை  நீங்கள் ஏற்றாலும் சரி ஏற்காவிடினும் சரி... என்  வாதமெல்லாம் எனக்கு ஆதரமில்லை என்றாலும் எவரும் பொய் என்று சொல்ல முடியாத தொடர்புகளுடன் . சொல்கிறேன்...

சர்வம்... சிவம்... சூன்யம் .... சவம்...

நம சிவாய....

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم