அகர முதலியில் மகாபாரதம்.
அத்தினாபுரி
அரசாள
அண்ணன்கள்
அடிதடி
அந்தபக்கம்
அமைதியாக
அவதரித்தான்
அன்பின்
அவதாரம்
அரி.
அவனை
அழைத்தான்
அர்ஜீனன்
அல்லிமணம்
அடுத்தாய்
அன்புதங்கை
அப்பன்வழி
அபிமன்யு
அறவழி
அரிதுணை
அதர்மவழி
அச்சகுனியென
அமர்க்களம்
அவிழ்த்ததால்
அவதியானது
அண்ணகளை
அண்ணன்
அழிக்க
அரியணைக்கு
அத்தகுபோர்
அன்புடைய
அரியே
அதற்கு
அச்சாணி.
அகிலமே
அதிர
அடிதடி
அழிந்தான்
அபிமன்யு
அழித்தான்
அண்ணனாம்
அக்கர்ணன்
அதன்பின்
அர்சுனனும்
அனைவரையும்
அழிக்க
அண்ணன்கள்
அழிந்திட
அமைதியை
அழைக்கிறது
அகிலம்
அப்போது
அஸ்வத்தாமன்
அழிவிற்கீடாய்
அன்புபிள்ளைகளை
அழித்திட
அரியே
அஸ்வத்தாமனை
அழியாசாபம்
அளித்திட
அபிமன்யுவின்
அரியபுதல்வன்
அரசாள
அமைதியும்
அறமும்
அன்பும்
அமைந்தது
அறிந்து
அண்ணன்களுடன்
அர்சுனனும்
அமரலோகம்
அடைந்தான்
அவதரித்த
அரியும்
அவரிடம்
அடைந்தார்...
இத்துடன் முடிந்தது மகாபாரதம்..
إرسال تعليق