முத்ததின் ஆத்திசூடி.

அறத்தொடு காதல் செய்
ஆறுவது காமம்.
இதழினை பகிர்.
ஈவது இதயம்.
உடலினை ஒன்றச் செய்
ஊடலது ஊட்டமெனக் கொள்.
எச்சில் காமம் உரையாது
ஏக்கமதை கைவிடு
ஐயமின்றி தெளிந்திடு.
ஒன்றுவது இதழ்
ஓடுவது துயர்
ஓளடதமே முத்தம்
அஃது இலாதெப்படி..?..

1 تعليقات

  1. அருமை... “முத்தத்தின் ஆத்திசூடி”... தட்டச்சுப் பிழையைக் கவனிக்கவும்.

    ردحذف

إرسال تعليق

Post a Comment

أحدث أقدم