அசோக் - குட்டிகதை

வாங்க ராஜன் என்ன மறுபடியும் கேஸா? இல்ல அசோக் சும்மா ஒரு ப்ரீ டாக்க்கு தான் வந்தேன்.  நீயும் ரொம்ப நாளா கூப்பிட்டுருந்த... ம் ஆமாம் வாங்க வாங்க. இருங்க காபி யோட வரேன். டாட்டா காப்பி யா ப்ரூவா?..

ரொம்பநாள் ஆச்சு ஒரு அக்மார்க் பில்டர் காபி.. ம் தாராளமா எங்க கடையில அதான்ன பேமஸ். சிறிதுநேரத்தில் ஸ்டராங்க் காபியின் வாசனையோடு பேச்சு தொடங்கியது.. அசோக் நீ டிடெக்டீவ்வ விட்டு எவ்வளவு நாளாச்சு.. ? ஒன்றரை வருசம் இருக்கும் ஏன்?..

மறுபடியும் முயற்சி பண்ணலயா? பண்ணவேண்டிய வாய்ப்புகள் வரல ராஜன். காபியை பருகிக்கொண்டே ஒருவேளை இப்ப வந்தால்? என்றார் ராஜன்.  சொல்லுங்க என்ன கேஸ்.? டைமிங் மர்டர். .. டீடைலா?.

கன்ஸ்டர்க்டிங் எஞ்சினியர் ரவி சேலம். மெக்கானிக்கல் சீப் மோகன் சென்னை. ரைட்டர் சந்தோஷ் மதுரை. ஆடிட்டர் கிருஷ்ணா சென்னை. ஒரே டைம்ல மர்டர் ஆகிருக்கு. ஒரு நிமிசம். . .. அதனால என்ன? .. சந்தேகம் இருக்கு..

காபி ஆறுது. பதில் சொல்லலியே அசோக். சொல்றேன். மகேஷ் ரெண்டு நாள் லீவ் வேணும்டா. ஓக்கே அசோக் பாத்து ஹேண்டில் பண்ணுங்க. என்று கிளம்பினார் ராஜன். அதாரட்டி பைல்கள் நாளை வரும்.

டேய் அசோக் எதுக்கு ரெண்டுநாள் லீவ்.. ஒரு கேஸ் கிடைச்சுருக்குடா. ம் வாழ்த்துக்கள்.. வீணா. கொஞ்சம் டீடைல் வேணும். காரியவாதி இத்தனநாளா வீணா இருந்தது தெரிஞ்சதா . மேசேஜ் அனுப்பிருக்கேன் பாரு..

புதிய காபியின் தீரச்சுவையை உணரதொடங்கிய போது. அசோக் உனக்கு போன்டா யாரோ வீணாவாம்.. சொல்லு வீணா. நாலு பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஆனா. நாலு பேருமே உங்க உதவாத கடையில போனமாசம் மீட் பண்ணிருக்குறதா கூகுள் மேப்ல வருது. அந்த டீடைல்வாட்ஸ்ஆப்ல அனுப்பிருக்கேன். வை.. வீணா வீணா இரு இன்னொரு நம்பர்தரேன் அதயும் பாத்து சொல்லு. ம் பேர் ராஜன் தான அஞ்சாவது அந்தாளுதான். நேத்து கூட வந்துருக்காரு.. ம் ஓக்கே நன்றி..

ராஜன் ம். ராஜன் . ச். ராகேஷ். இந்த நம்பரோட ட்ராவல் டீடைல் எல்லாம் வேணும்.  கேஸ் பைல் எங்க..?.. மகேஷ் எனக்கு எதாவது பைல் வந்ததா. இல்லடா.. ம் ராஜன் ரிலேட்டிவிட்டி ஆப் ராஜன்.. மச்சான்.. யார்ரா அவன்..

ஓ நீயா வா என்ன விசயம்.?.. மச்சான் ஒரு ரெண்டு நாள் தங்கணும்டா. இதோ இந்த ரூம்ல போய் தங்கு.போ. டேய் தொக்கு ஏது மாட்டி சாவாத இப்படி பன்றதா இருந்தா சொல்லு நான் நல்ல கயிறா தரேன். என்ன மச்சான் பழசெல்லாம் மறக்கலயாடா. மறக்கற மாதிரியா பண்ண..

ராஜன் . சார் போஸ்ட்.  வந்துரிச்சி.. வாங்கி பைல்களை படித்து ஆராயப் புகுந்தேன்.. மச்சான் மதியம் என்னடா சாப்பாடு? மல்கோவா மாம்பழத்து ஊறுகா பாவக்கா பாயாசம்... டேய் விளையாடாதடா பசிக்குதுடா. போ மகேஷ கேளு..

பைலில் ஆழ்ந்து இருந்தேன்.  த அட்ரஸ் ஆப் க்ளாடட் ப்ளட் ஈஸ் த ரீசன் ஆப் ஹார்ட் ப்ளாக் ... அட்ரஸ். டாக்டர் யாருனு பாக்கனும்.. டாக்டர் ஞானவேல் சேலம். டாக்டர் ஐம் அசோக் ப்ரம் இம்மிக்ரேஷன் ஹெட் ஆபிஸ்.  தற்காலிகமா ரத்தத்த உறைய வைக்குற மாதிரி எதும் வாய்ப்பிருக்கா.. பை தபை இங்க ரெபரன்ஸ்க்கு தேவைபடுது.  ம் இருக்கு க்ரியாலஜி ல ஒரு தியரமே இருக்கு.. ஓ. நைஸ் தாங்க்ஸ் டாக்டர்..

க்ரியாலஜி. க்ரைக்கோலைசிஸ்.. ம். விசயம் ரெடி.. ஹலோ ராஜன் ஐ ம் அசோக். சாரி ராஜனில்ல நான் இன்ஸ்பெக்டர் ஜான்.  பட் ராஜன் எங்க இருக்காரு.. சாரி ராஜன நேத்து ஒரு மர்டர் கேஸ்ல அரஸ்ட் பண்ணிட்டாங்க.. ஓ. யாரு ?. எந்த கேஸ்.?.. அத உங்க கிட்ட சொல்லவேண்டியதில்ல மிஸ்டர்.. பட் நானும் அவர ஒரு மர்டர் கேஸ்ல சஸ்பெக்ட் பண்றேன் சோ.. சரி. மதுரை ரைட்டர் சந்தாஷ் கொலை விசயமா.. க்ரேட். யாரு அரஸ்ட் பண்ணா ஏதோ டிடெக்டிவ் சைட்ல இருந்து வந்ததா சொல்றாங்க. சார் நான் தான் டிடெக்டீவ் எனக்கு தெரியாம. எப்படி.  சாரி அந்த டிடெக்டீவ் பேரு பவித்ரன்..

ச்சை .. த சேம் ராஸ்கல் .. திரும்ப திரும்ப குறுக்க வரான்.  என்று போனை வைத்தான் அசோக். என் முன்னாள் நண்பன் தற்போதைய துறைரீதியிலான போட்டியாளன்.




إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم