பிரம்மாஸ்திரம்
துன்பங்கள் என்னை;
வாட்டிடும் போது கவசமாய்
ஒரு பிரம்மாஸ்திரம்!
துன்புறுதியவர் எனைக்கண்டு
துவண்டு விடும் கேடயமாய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
நண்பர்களின் தோழமைக்கும்;
தேவைக்கும் உற்சாகமாய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
எதிர்வரும் தோல்விக்கும்;
தோல்வியின் காரணிக்கும்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
விஸ்வரூபம் விடுத்து;
வீழ்ந்தபோதிலும் தூண்டுதலாய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
எண்ணியதை சூசகமாய்;
செய்திடும் ஆயுதமாய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
எப்படியும் என்நிலை;
பிறழா நெறிக்காய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
எத்துயர்வரினும் ஏற்றம்யென;
பொருத்திட எனக்காய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
அன்பின் வாசாலாய்;
இன்பத்தின் வாசனையாய்;
ஒரு ப்ரம்மஸ்திரம்!
அலங்கார சூத்திரமாய்;
அவசிய சூட்சமமாய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
நகைப் போன்றதாய்;
நகை போன்றதாய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
இத்துணையிலும் வெளிவரும்;
என்சிறு புன்னகையே;
ஒரு பிரம்மாஸ்திரம்!
துன்பங்கள் என்னை;
வாட்டிடும் போது கவசமாய்
ஒரு பிரம்மாஸ்திரம்!
துன்புறுதியவர் எனைக்கண்டு
துவண்டு விடும் கேடயமாய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
நண்பர்களின் தோழமைக்கும்;
தேவைக்கும் உற்சாகமாய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
எதிர்வரும் தோல்விக்கும்;
தோல்வியின் காரணிக்கும்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
விஸ்வரூபம் விடுத்து;
வீழ்ந்தபோதிலும் தூண்டுதலாய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
எண்ணியதை சூசகமாய்;
செய்திடும் ஆயுதமாய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
எப்படியும் என்நிலை;
பிறழா நெறிக்காய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
எத்துயர்வரினும் ஏற்றம்யென;
பொருத்திட எனக்காய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
அன்பின் வாசாலாய்;
இன்பத்தின் வாசனையாய்;
ஒரு ப்ரம்மஸ்திரம்!
அலங்கார சூத்திரமாய்;
அவசிய சூட்சமமாய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
நகைப் போன்றதாய்;
நகை போன்றதாய்;
ஒரு பிரம்மாஸ்திரம்!
இத்துணையிலும் வெளிவரும்;
என்சிறு புன்னகையே;
ஒரு பிரம்மாஸ்திரம்!
Post a Comment