الصفحة الرئيسيةpadhivugal நான்...... byPavithran kalaiselvan -فبراير 03, 2016 0 என்னில் நானே ஒழிந்த பின்னும். என்னுள் நானே ஔிர்ந்து இன்னும். என்னை திருத்தி என்னுள் புகுத்தி. புதுமை விதைத்து வேண்டா பழமை அழித்து. உருவம் குழைத்து உருவகம் பெற்று.இன்றும் புதிதாய் பிறந்ததாய் திரிந்தவன் நான்......
إرسال تعليق