வல்லானை வாà®´்வுதருà®®் வீரட் டானை
வெண்காட்டில் நின்à®±ாடுà®®் வெய்யோன் தன்னை
நல்லானை காலமதின் நாதன் தன்னை
நெல்லையின் நாயகனை நம்à®®ை ஆளுà®®்
வில்லானை வில்லாலடி பட்ட வித்தை
விந்தான சோதியினை வீடு தந்த
இல்லானை யாவிலுà®®ே உள்ளான் தன்னை
இம்à®®ையிà®±் காப்பானை சென்à®± டைவோà®®்... 1

உள்ளாà®° உள்ளானை உலகு செய்த
உமையானை ஊடாடுà®®் மனத்தில் வைத்து
கள்ளாகுà®™் தேனானை ககன à®®ூல
கருவாகி காமனைதீ யால்சுட் டானை
புள்ளேகுà®®் வேலன்தான் போà®±்à®±ுà®®் à®®ானை
புவியாà®°்க்கு பூந்தாள்தான் தந்திட் டானை
அள்ளல்à®®ேல் பூத்திட்ட அள்ளிப் போல
அடியாà®°்க்குள் பூத்தானை சென்à®±ு சேà®°்வோà®®்.. 2

à®®ாலுந்தி வந்தோனுà®®் மதனுà®®் எண்ணா
à®®ாசோதி என்à®±ாகி அடியை தாà®™்கி
காலுà®±்à®± à®®ாà®°்கண்டன் கதையை à®®ாà®±்à®±ி
காலாலே எத்திட்டு மறலி கொன்à®±
à®®ாலுடைக் கண்ணயைுà®®் மலராய் கொண்ட
à®®ாயையின் கேள்வன்தான் மனதின் உள்ளே
பாலுà®±ை நெய்யைப்போல் கரைந்து விட்டான்
பாசத்தை பற்à®±ெல்லாà®®் களைந்து விட்டான்... 3

ஆயோனோ கண்தந்து à®…à®°ுளக் கண்டான்
ஆசைக்கோன் உன்கண்ணின் சுவாலை கண்டான்
தாயோடு பாகத்தாய் திசையன் என்à®±ாய்
தானாகி யானாகுà®®் தனிà®®ை சொன்னாய்
காயோடு வித்துள்ள கதையை காட்டி
காயத்தே நின்à®±ுள்ள கருணை காட்டி
நாயோடு கீà®´ானேன் நமரன் என்à®±ு
நானாகி என்னுள்ளே நிà®±ைந்த பேà®°ே.. 4
ஆசைக்கோன் உன்கண்ணின் சுவாலை கண்டான்
தாயோடு பாகத்தாய் திசையன் என்à®±ாய்
தானாகி யானாகுà®®் தனிà®®ை சொன்னாய்
காயோடு வித்துள்ள கதையை காட்டி
காயத்தே நின்à®±ுள்ள கருணை காட்டி
நாயோடு கீà®´ானேன் நமரன் என்à®±ு
நானாகி என்னுள்ளே நிà®±ைந்த பேà®°ே.. 4
காà®±்à®±ாகி நில்லாது கசிந்து ஆடி
காயத்தின் ஊற்à®±ானாய் கரையுà®®் வாà®´்வில்
நேà®±்à®±ோடு என்னையுà®®் கழித்தே ஈசா
நெà®±்à®±ிச்செந் தீயாலே நெà®±ிசெய் தாளுà®®்
ஊற்à®±ாகி உள்ளத்தில் உறையுà®®் சோதி
ஊடாக ஆற்à®±ுà®®்சக் தியினை தந்து
à®®ாà®±்à®±ாக மற்à®±ொன்à®±ில் மயங்க வைத்து
à®®ாயஞ்செய் à®®ாயம்யா தெனவே சொல்லேன் ...5

உற்à®±ாà®°்க்கே உற்à®±ானாய் விறகு தாà®™்கி
உற்றத்தோ ழன்போல்நீ உதவுà®®் போது
கற்à®±ாà®°்தாà®®் கற்à®±ென்செய் திடுவ à®°ோயென்
கற்à®±ைக்கொà®±் றத்தானை கரியன் தன்னை
மற்à®±ாà®°்க்குà®®் à®®ுà®±்பட்ட à®®ுதலோன் தன்னை
à®®ுà®±்à®±ுà®®்தன் நெà®±்à®±ிக்குள் à®®ுடிப்பான் தன்னை
வெà®±்à®±ுச்சொல் à®®ுà®±்à®±ுà®®ாய் à®®ொà®´ியு à®®ோஓர்
வட்டத்துள் கட்டத்துள் வருà®®ோ அஃதே.. 6

Post a Comment