படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி பாட்டு கேக்குற ஆளா நீங்க? http://balagurunathanmurugesan.blogspot.com/2016/02/blog-post.html...
குருபாய் எழுதின இக்கட்டுரைக்கு எனது கார்பன் காப்பி... பாய் எழுத்தினை கமெண்ட் அடித்தே பழகிய பாவம் இது அல்லது பழக்க தோஷம்...
பாய் இதனை எழுதியதை படித்தபின்... எனக்கு பட்ட இரண்டு காரணங்கள்.. ஒன்று அவரது ரசனையை சீலாகிப்பினை பிறர்கென பகிர்ந்த குணம்... இரண்டாவது இனிவரும் இயக்குனர்கள் பயன்படுத்த கொடுத்த விடயம்...
இவ்விரண்டை கொண்டு நானும் எழுதும் கட்டுரையிது.... பாய்க்கு மட்டுமல்ல யாவர்க்கும்....
பாய் கௌதம் மேனனை சொல்லிடார் எனக்கு செல்வராகவனை தவிர யாரிக்கார்...
செல்வா பயன்படுத்திய யுக்தியினை சொல்லிட தான் இக்கட்டுரை.. செல்வா. ஐிவி பிரகாஷ். நா முத்துகுமார். அவர்களின் ஒத்திசைவு...
ஆயிரத்தில் ஒருவன்.. என்றொரு ஆல்பம் பாடல்கள் மட்டுமே அதன் வரிகள் மட்டுமே.. சொல்லவியலாத திரைக்கதையினையும் அதன் வலியினையும்... சுகத்தினையும் சொல்லிட முடியுமென நிரூபித்தவர்கள்...
இன்னொன்று பாடல் ஒன்று திரைப்படத்தின் கதையமைப்பை விட்டு விலக்கி வைக்கும் தன்மை அதன் வரிகளினூடே பயணிக்கும் போது சிலாகிக்கும் போது... இன்னொரு உயரத்தில் நிற்க வைக்கும் குணமுடையது... என்னென்ன செய்தோம் இங்கு என்று மயக்கம் என்ன என்ற படத்தில் வரும்போது....
Post a Comment