திருக்கோயில் வலப்பா - மூர்த்த கணபதி
காணாற் தலைவனே பூதத் திறைவா அருகம் விரும்பு மெளியர் கடவுளே ஞானக் கடலே முழுமுதலே நாயகா சங்கடம் தீர்க்கும் கணநாதா கல்வியும் செல்வம் அருளும் முதலே புவியி…
Lorem Ipsum has been the industry's standard dummy text.
காணாற் தலைவனே பூதத் திறைவா அருகம் விரும்பு மெளியர் கடவுளே ஞானக் கடலே முழுமுதலே நாயகா சங்கடம் தீர்க்கும் கணநாதா கல்வியும் செல்வம் அருளும் முதலே புவியி…
நூற்பயன்: காணுதல் கண்டவை காண்பது யாவுமே பேணுதல் நம்கடன் பேணிவரு வார்க்குமே பூணுதல் நம்மறம் பூணிபோதம் செய்திடாது நாணுதல் நீக்குதல் இந்நூலின் பயன் …
ஞானத்தை நல்கியே ஞாலம் வளத்தாரே வானத்தை நுய்மை படுத்தி புகுத்தும் குருவே அருளே வடிவாய் அமர்ந்த திருவே அடியார் அறிந்திட வொண்ணா உருவே தவத்தில் உறைந்…
திருவார் தலைவன் திகம்பரத் தீசன் உருவத் துணர்ந்தார் உலகத்தில் இல்லை திருவாரூர் தேவன் அடியவர்க்கு அடியான் கருவாகி அண்டம் படைத்த பரமன் உருவாய் அருவா…
ஆறுபடை வீடுமுடை தேவர்தம் சேனையோன் ஆறுமுகம் வீருகுணம் தீரமுடை - வீரனாம் கூறுதமிழ் கூற்றினுக்கு கூடுமிள கந்தனவன் ஊறுவரு முன்னே உவந்தருள் தந்தவன் அ…
ஆணையிட்ட அன்னைக்காய் ஈசனொடு போரிட்டு ஆணைமுகங் கொண்ட கணபதி தம்மை துணையெனக் கொள்ள விரும்பிடின் அன்பில் அணைத்து பலவகை ஞானம் வழங்கியே அணையா விளக்கங…
நாம்கொண்ட தீதெல்லாம் வார்செய் தருளுமே நாம்கொண்ட நன்றெல்லாம் ஓர்மம் படுத்துமே நாம்வணங்கும் அப்பலி பீடமதும் நன்மைதரும் நாம்வணங்க நல்குமே நன்ற…
மூலனுக்கு தந்தனன் மூலமே மந்திரமே காலந்தோறும் லிங்கனை காணுதற் போதுமென்று காலனை எத்திய காருண்யன் சேவைதனில் காலம் தனைகழிக்கும் காளை - இவரன்றோ…
தாளில் சதுரமாய் நான்முகன் சாயலாய் தாளின்மேல் பல்கோணப் பாற்கடலோன் சின்னமாய் தாளின் தலையெனவே வட்டமாய் லிங்கமாம் தாளில் பணிந்தால் தலையும் --அருளுமே …
நற்றமிழர் தம்திறன் தாங்கியே நின்றிடும் உற்றதோர் சின்னமாம் வேளாண்மை மேலென கற்பித்து தன்மேல் விதைகாத்து நின்றிடும் மற்றொரு ஈடிலா நற்புகழ் - கொண்டுந…