புத்தாண்டு 2025 - முதற்பா
#மார்கழித்திங்கள் #புத்தாண்டு #முதற்பா சமர சிகாவல சகல சிரோன்மணி சிகர பதாமிர்த - சிவநேயா சதிகள் வராமலும் சரமும் விடாவகை சலதி வராநிலை - செகமீதே விமல …
Lorem Ipsum has been the industry's standard dummy text.
#மார்கழித்திங்கள் #புத்தாண்டு #முதற்பா சமர சிகாவல சகல சிரோன்மணி சிகர பதாமிர்த - சிவநேயா சதிகள் வராமலும் சரமும் விடாவகை சலதி வராநிலை - செகமீதே விமல …
நல்ல கல்வியும் நயமான பொருள்மிகுச் செல்வமும் ஒப்பிலா செழிப்பான உயர்வொடு நல்லறிவும் நற்புகழும் நவிழ்சொல்தான் விளையுந்திறன் நல்குங் கற்பக நிலையமர் கள…
அகர முமாகி அதிலு யர்வாகி உகர முமேகி உருது ணையாகி சகத்த திலேழும் சமர்து ணையாகி சுகத்தி னிலேகும் சரவ ணத்தேவே. 1 சிகர மோர்கோடி சிறுகு டிலாடி நகர மோர்க…
ஆழ அறிவால் நிறைந்து ஆதி சுடரை உணர்ந்து சூழும் வினையால் உழன்று சூதர் கரம்மேல் சுழன்று வாழும் பயன்தான் எதுவோ வானை மலர்சேர் குமரா தோழ னெனவே அடைந்…
வேலோடும் மயிலோடும் விளையாடும் கடவுளே காலோடும் ககனோடும் குறைதீர்க்கும் இறைவனே மாலோடும் அயனோடும் முடிகாண சிவன்தரு கோலோடும் கொடியோடும் குடியாளும் கடம்…
அரணவன் மகனே அரிதிரு மருகா ஆரி ராராரோ சரவண பவனே சிரகிரி முருகா ஆரி ராராரோ அரவணைப் பதற்கே அலைமகள் வருவாள் ஆரி ராராரோ அரவமும் மதியும் அணிந்தவர் குமரா …
விளக்கியென் மதிபுக விதிப்பல விதித்தனை விளங்கிட உதவிடு வடிவேலா இளகிய மனதொடு இரக்கமும் பெறுகிட இனித்திட வகைதரு இடம்போனே. அளக்கிடின் அளவில அதிபரப் பெர…
அவ்விரண்டு வினையும் அழிபட உதவும் இவ்விரண்டு நிலையும் இலதென படுத்தும் பவ்வமது களைந்து படையழித் தவனே எவ்வமது குழைய எதிர்படு பவனே. 1 நவதுளை நினைந்தே ந…