உனக்காய் சில வெற்றிக்குறிப்புகள்

உனக்காய் சில வெற்றிக்குறிப்புகள்
துவளாமல் முயற்சி செய்வதே வெற்றி
படைபலமே இழந்தாலும் மனபலமே வெற்றி
புயலே வந்தாலும் புன்னகையே வெற்றி
சுனாமி வந்தாலும் சிரிப்பதே வெற்றி
துயரங்கள் தின்றாலும் திமிராய் நிற்பதே வெற்றி
இன்பங்கள் மயக்கினாலும் இழையாமை வெற்றி
முட்கள் குத்தினால் முள்ளின் சிறுமை கண்டு இன்பமெய்துவதே வெற்றி...

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS