ஜோதிட ராசிப் பெயர்கள் அனைத்தும் தமிழ் வார்த்தைகளா? அப்படியானால் அந்த வாரத்தைகளின் அர்த்தம் என்ன்?

 

ஜோதிட ராசிப் பெயர்கள் அனைத்தும் தமிழ் வார்த்தைகளா? அப்படியானால் அந்த வாரத்தைகளின் அர்த்தம் என்ன்?

சோதிடம் ஜோதிடம் என்றானது போல். சில மாறியுள்ளன.

  1. மேஷம் - ஆடு
  2. ரிஷபம் - காளை
  3. மிதுனம் - முறைப்பெண் (மைத்துனம் - என்கிற மச்சான் மச்சினி என்கிறபடி)
  4. கடகம் - நண்டு (நெடுங்கோடு)
  5. சிம்மம் - அரிமா
  6. கன்னி - கன்னி
  7. துலாம் - தராசு
  8. விருச்சிகம் - தேள்கொம்பு
  9. தனுசு - மார்கழி ( பலமான மார்பும் வில்லும் ஏந்திய ஆண்)
  10. மகரம் - முதலை (குறுங்கோடு)
  11. கும்பம் - குடம்
  12. மீனம் - மீனம்

ஆகியன




0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS