நமக்கென்று ஒரு நாகரீகம் உண்டு .முன்னோர்களை தங்கள் குலங்காக்கும் தெய்வங்களாக மதிப்பதுண்டு. அந்த மதிப்பின் நீட்சியே குலதெய்வ வழிபாடு. உதாரணமாக பெரும்பாலான குலதெய்வங்கள் போராடி உயிர்நீத்த வீரமிக்கவர்களாக இருக்கும் இந்த குலத்தை காக்க அவை வருச்ந்திர பூசைக்குத்தான் கட்டளையிடும் .
இது முன்னோர் வழிபாடா என்று கேட்டால் ஆமாம் வள்ளுவப் பெருந்தகையே தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று தெய்வத்திற்கு அடிப்படை தருகிறார். தென்புலத்தார் என்பது தென்திசையில் வாழ்பவர்கள் அதாவது ஆத்மாக்களாக வாழ்பவர்கள் பின்னர் குலதெய்வம் மற்றும் விருந்தினர் என்று ஒருவன் பேண வேண்டும் என்கிறார்..
வேண்டுமா என்று கேட்டால் அது உங்கள் விருப்பம் செய்யாமல் விட்டுப்பாருங்கள் உங்கள் தெய்வம் மனித்தால் நல்லது.
0 Comments