வெங்கடேஷ் பிராபகரன்: அறிமுகம்
அனைவருக்கும் வணக்கம் என்னடா இந்த மாதிரி தலைப்பு வைக்குறோமே ஒரு பாஞ்சவே இல்ல ஸ்டைல் ஆகவொ இல்லைனாலும் அட கோர்வையா கூட சொல்ல கூட முடியாத மாதிரி இருக்கேங்கிற கவலை உங்களுக்கு இருப்பது போல எனக்கும் இருந்தது...
அப்புறம் ஏன் இந்த தலைப்பு ? ஒண்ணுமில்லைங்க இந்த ரெண்டுபேரும் தான் கதையோட ஹீரொ, என்னோட நண்பர்கள், நான் மட்டும் தான் அரைகுறை இவங்க ரெண்டுபேரும் ENGINEERS ...
சரி, இந்த டைட்டில் ஸக்ஸெஸ் ஆகுமா?ங்கிர யோசனையில் இருந்தப்ப, நான் படித்து வியந்த சுஜாதாவே கணேஷ் வஸந்த்ணு லாவகமா கையாண்ட விதம் எல்லாருக்கும் தெரிஞ்சதே...
சரி யார் இவங்க என்ன கதை? .பிரபாகரன் EEE படிச்சவன், வெங்கடேஷ் MECHANICAL படிச்சவன், எங்கய இவங்க ரெண்டுபேரும் சந்திச்சிகிட்டாங்க னு கேட்காதீங்க.. +1,+.2 நாங்க மூனுபெரும் ஒண்ணாதான் படிச்சோம்..
கதைஎன்ன சொல்லப்போறோம், இவங்க ஊரு சூதினாடையும், அட்டகாசம் பண்ணினத்ையும் தானேனா இல்ல அப்படி சொன்னா முதல் பாராவே போர் அடிக்கும், ஆகையால் இக்கதையில் இந்த பக்கததையும் இன்னும் சில பகுதிகளையும் தவிர வேறு எதுவும் இதுவரையில் உண்மையில்லை, வேண்டுமானால் எதிர்காலத்தில் உண்மையாகலாம்... ஆனா இவங்க அவ்ளோ திறமைசாலிகள் இல்ல...
என்னதான் இவங்க ஹீரொவா இருந்தாலும் கதை என்னிடம் இருந்து தான் துவங்குகிறது. அதுக்குமுன் ... ஒண்ணுமில்லை
இப்படிக்கு,
Post a Comment