அழகு...

மழழையின் சிறுநகை அழகு
வானில் சிறுமுகில் அழகு
காளைக்கு கொம்பு அழகு
ஆணுக்கு குணம் அழகு
பெண்ணுக்கு அன்பு அழகு
மண்ணுக்கு பசுமை அழகு
தாவரங்களுக்கு பனிதுளி அழகு...




0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS