எனதன்புடையவிழுதுக்கு (மகனுக்கு);
இக்கடிதம்படிக்கும்வேளையில்உன்னுடன்தான்இருக்கஆசைபடுகிறேன்.நானேபடித்துகாட்டவும்விழைகிறேன்என்றாலும்எதிர்காலம்எப்படியோ? ..இக்கடிதம்உன்கையில்பற்றும்வேளையில்உனக்கு 13 வயதிருக்கும்; உன்தாயிடம்நான்வாங்கியசத்தியம்இது; என்னிடம்அவளதுசத்தியங்கள்பொய்த்ததில்லை..
நீபிறக்கபோவதாய்மருத்துவர்கூறியநாலளுக்குபத்துநாட்கள்இருக்கும்போதேநான்விண்வெளிக்குவந்துவிட்டேன், இப்போதுஉன்னருகில்நான்இருந்தால்உலகின்அரியசாதனையாளர்களில்ஒருவனாய்இருப்பேன். இக்கடிதம்உன்நலம்அறியஅல்ல; உன்னைநலம்படசெய்ய ;உன்வாழ்க்கைக்குஅத்யாவசியமானசிலநுணுக்கங்கள்சொல்ல, என்றாலும்உன்நலம்அறியஆவலுண்டு, நலமாய்தான்இருப்பாய்என்றநம்பிக்கையும்உண்டு..
அப்பனில்லாபிள்ளைக்குஅறிவல்லஎன்றொருபழமொழியுண்டு, அருகிருந்துசொல்லிதரநானில்லை..வீட்டில்வளர்ந்தமரங்களைவிடகாட்டின்மரங்களுக்குவேர்பலம்அதிகம்..தானாய்அறிவதுவேஅறிவு; நீயேகற்றுகொள்ளவேண்டும் .நேருவிற்க்குபின்பிள்ளைக்குஇப்படிஒருஅறிவுரைகடிதம்எழுதுபவன்நானாகதான்இருக்கவேண்டும்.அவருக்கும்முன்ஆப்ரகாம்லிங்கன்அதைசெய்துள்ளார்…
நேற்றின்செயல்களைநினைவில்வைத்துகவனி; இன்றுடன்அதுதொடர்புடையதைஅறி; இரண்டும்கலந்தேநாளைஉருவாகுவதைபார், தொடர்வண்டியில்சேர்ந்தபெட்டிகளைபோல…
வாழ்வின்அவசியங்கள்சில்உண்டு; வாழ்வதுகடமையல்லஉரிமை;அதைசொல்லத்தான்எழுதுகிறேன். கிணத்துமீனுக்கும்கடல்மீனுக்கும்வேறுபாடுகள்நிறையஉண்டு. வாழ்க்கையில்கடமைகளைகஷ்டபட்டாலும்செய்ஆயினும்அனுபவிக்கவேண்டியஇன்பங்களைஅனுபவி; நாளுக்குஇரண்டுகவிதைஒருகட்டுரையாவதுதமிழில்படி, அவ்வபோதுஎழுது, ஆங்கிலம்புரளும்காலத்தில்அன்னைதமிழைமறவாதே. 1990களில் வந்ததிரைப்பாடல்களைகேள், அவைஉன்னைவாழ்க்கையைரசிக்கவைக்கும், ஒரேஒருநாள்விடிவதற்குமுன்எழுந்துஒருமைல்நடந்துபார்உள்ளம்புத்துணர்வுஅடைவதைபார், விடியும்முன்விடியும்தருவாயில்ஆகாயத்தைபார்நொடிக்குநொடிமாறிக்கொண்டேஇருக்கும்வெளிச்சஅலைகளைபார்…
9மணிக்குள் அனைத்துவேலைகளையும் முடித்துக்கொள்10 மணிவரைநிலவையும்நட்சத்திரங்களையும்ரசி; பிரபஜஞ்சஅறிவைவளர்த்துக்கொள்; காண்பவைஅனைத்திலும்கற்றுக்கொள்; அடிப்படைஅறிவியலைபுரிந்துகொள்; ஒருஅடிக்கூடமனப்பாடம்செய்யாதே.. அதிகாலையில்தியானம்செய்..நிவர்த்திசெய்; அபிமானங்களைநம்பாதே, ஆசிகளைமறுக்காதே.பிறர்மேல்பாசம்கொள், ஆசகொள்ளாதே .ஆசைகொண்டால்அவர்களின்சுதந்திரத்தில்குறுக்கிடுவாய், இயன்றவரைவளைந்துகொடுஆயினும்சுதந்திரமாய்இரு…
எதிர்காலத்தைஎண்ணாதேஅதுவிளைச்சல்; இன்றுநல்லவிதைகளைவிதைத்துஅதைநன்முறையில்பாதுகாத்துவா…
அனைவரின்அறிவுரையும்கேள், நீயாருக்கும்சொல்லாதே ;இச்சமூகம்அறிவுரைகளைசொல்வதற்குமட்டுமேபிறந்தது.. எப்போதும்முகம்வாடாதேஅதிலும்அருகில்எவரேனும்இருப்பின்நிச்சயம்வாடாதேமுகம்சுளிக்காதே…
புத்தகங்கள்கடிதங்கள்பொக்கிஷங்கள்; அவைவரலற்றின்சின்னங்களும்கூட..கல்வியினைநம்பியிருக்காதேவெளியேஅதிகம்படி; பள்ளியினைமட்டுமேசார்ந்திருக்காதே ;சமூகத்தைவிடபெரியபள்ளிஇன்னும்கண்டறியபடவில்லை..
தீயவர்க்க்கும்நல்லவனாய்இரு; எவர்க்கும்அடிமையாகதே; அதுதற்கொலையின்பாவம்.பார்ப்பவைஅனைத்தையும்ரசிக்கபழகு.அனைவரோடும்கலந்துவிடுஆனாலும்உன்நிலைமாறாமல்கத்திரு…
தைரியமாய்இரு; பயம்அறியாமையின்அங்கம்; மரணத்திற்குஅஞ்சாதே; வாய்ப்புகளைஎதிர்பக்காதே; அவைஅதிர்ஷ்டங்கள்; காற்றில்விழும்கனிகள்கத்திருக்காதே.ஆசைபடுபேராசைபடாதே; தாமரைக்குதண்ணீர்குடிக்கும்தாகம்போல; மரங்கள்; விலங்குகள்; பறவைகள்;செடிகொடிகள்எல்லாம்நம்உறவினர்கள்…
இத்தனையும்ஆசைப்பட்டுஇஷ்டபட்டுசெய், வாழ்க்கைஇனிதாய்இருக்கும்.லட்சோபலட்சம்முறைதோற்றவன்சொல்கிறேன்முயற்சிஎன்பதுபிரம்மாஸ்திரம் ,வெற்றிஎன்பதுஅம்பில்லாதவில். காணும்காலம்வருமாயின்வருகிறேன்
இப்படிக்கு;
பவித்ரன்கலைச்செல்வன்
Post a Comment