காதல் தீயே நெஞ்சை சுட்டதோ

காதல் தீயே நெஞ்சை சுட்டதோ
உன் கண்ணின் பாா்வை ஓசையின்றி காயம் செய்ததோ


காற்றில் ஆடும் இலையை போலவே
அட உன்னை கண்டு எந்தன் கால்கள் மேகம் ஆனதே


காரணம் வேண்டுமோ காதல் தான் கூறுமோ
கண்ணில் பேசும் பாஷை ஊரும் அறியுமோ


ஓரு மழழையின் சிாிப்பினை போலவே
சில சமயத்தில் அனிச்சையாய் தோன்றுதே


என் நிலையினில் உனை வந்து சோ்த்திடு என் வானமே
நாள் துவக்கமும் முடக்கமாய் தோன்றுதே


இந்த ஒரு நொடி புதயலாய் தொியுதே
என் மனம் அது மனநிலை மாறுதே இந்நேரமே


கைகள் தீண்டும் நேரம் தேடியே 
என் கால்கள் ரெண்டும் 
உன்னை தேடி ஓடி அடையுதே

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS