அந்தப்புரக் கலாசாசாரத்தை அக்கால அரசர்கள் ஓர் அசிங்கமாக கருதவில்லையா?
அந்தப்புரம் னா என்னனு நினைச்சீங்க.. சினிமால வர மாதிரி ஒரே ராஜா நூறு பெண்கள் மத்தியில இருக்குற விபசார மடம்னா.
அந்தம் னா என்ன அர்த்தம் தெரியுமா?. முற்று முடிவு..
அதாவது படைவீரர்களின் மனைவியர் அவ்வீரனின் இறப்பிற்கு பிறகு அவர்கள் வாழ்க்கையே முடிந்தது போலாகிடும்.. தன் நாட்டிற்காக உயிர் துறந்த வீரனின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டியது அரசனின் கடமை அல்லவா?. ஆதலால் அவர்கள் அனைவரும் அரண்மனையின் ஒருபகுதியில் பாதுகாப்பாக வாழலாம் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு அரசனே உத்ரவாதம் . அவர்களுக்கு அரண்மனையின் பல பணிகளை தந்து அவர்களை பேணி காக்கும் கடமை அரசனுக்கு. அவர்களை அவன் தெய்வமாக வணங்க வேண்டும் தான்தோன்றியாக நடக்கக்கூடாது என்பதற்காக தான் அரசியே அந்த அந்தபுரத்தில் தங்கி இருப்பார் . அரசியை காணவரும் போதெல்லாம் அரசனுக்கு இந்தநாடு இத்தகு தியாகத்தால் வாழ்கிறது என்கிற எண்ணம் வரவே அவர்கள் சூழ ராணி இருப்பாள். அவசரமாக சுயநலமாக முடிவெடுக்க மன்னனே அஞ்சுவான் . கொஞ்சம் பிசகினால் ராணியும் இப்படி தான் இருக்க வேண்டும் என்கிற அச்சம் வரும்..
சினிமா காட்டியதும் நூல்கள் சொல்வதும் எல்லாம் ஒரு கற்பனைக்கு அழகியலுக்கு மட்டுமே..
சினிமா சொன்னா நம்புறீங்க சமயம் சொன்னா ஏற்க மாட்டீங்கிறீங்க .. இதுக்கும் தர்க்க ரீதியா விளக்கம் சொல்லலாம் அது பொதுவெளியில் கொஞ்சம் சங்கடமா இருக்கும்..
0 Comments