புத்தாண்டு 2025 - முதற்பா
#மார்கழித்திங்கள் #புத்தாண்டு #முதற்பா சமர சிகாவல சகல சிரோன்மணி சிகர பதாமிர்த - சிவநேயா சதிகள் வராமலும் சரமும் விடாவகை சலதி வராநிலை - செகமீதே விமல …
Lorem Ipsum has been the industry's standard dummy text.
#மார்கழித்திங்கள் #புத்தாண்டு #முதற்பா சமர சிகாவல சகல சிரோன்மணி சிகர பதாமிர்த - சிவநேயா சதிகள் வராமலும் சரமும் விடாவகை சலதி வராநிலை - செகமீதே விமல …
அகர முமாகி அதிலு யர்வாகி உகர முமேகி உருது ணையாகி சகத்த திலேழும் சமர்து ணையாகி சுகத்தி னிலேகும் சரவ ணத்தேவே. 1 சிகர மோர்கோடி சிறுகு டிலாடி நகர மோர்க…
ஆழ அறிவால் நிறைந்து ஆதி சுடரை உணர்ந்து சூழும் வினையால் உழன்று சூதர் கரம்மேல் சுழன்று வாழும் பயன்தான் எதுவோ வானை மலர்சேர் குமரா தோழ னெனவே அடைந்…
ஆறிரு தோளும் அருள்தரும் முகமும் சீறிடும் வேலும் சிவனவர் உருவும் ஏறிய மஞ்ஞம் எழிலுடை வடிவும் மாறிலா நெஞ்சும் மகிழ்வுர வருக. 1. காரிருள் மேனிக் கரிமு…
வான மத்தியில் நீயி ருந்திட வாகை சூடியே தானி ருந்திட வாவி வந்துதித் தாறு சோதியாய் நின்றவேளே ஞான பண்டித னாகி நின்றிட ஞால முன்புகழ் பாடி போற…